Posts

விஜய்யின் 62 வது படத்தின் கதாநாயகி தலைவி நயன்தாராவாம் !

Image
மெர்சல் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கும் 62-வது படத்தின் வேலைகள் தான் நடந்து வருகிறது.இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடிக்கயுள்ளார்.  மெர்சல் படம் பல எதிர்ப்புகளை தான் மிக பெரிய வெற்றியடைந்தது. விஜய் முதன் முதலில் மூன்று ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் தான் விஜய் நடிக்கப்போகிறார். மேலும் இந்த படத்திலும் விஜய் 2 ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மெர்சல் படம் போல இந்த படமும் ஒரு சமுக நோக்கத்த்துடன் தான் எடுக்க போகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிற்கு இது சவாலான படம், ஏனெனில் இவர் இதற்கு முன்பு இயக்கிய ஸ்பைடர் படம் படு தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்த படம் வெற்றியடையும் வகையில் இயக்கவுள்ளார் முருகதாஸ்.

காதலனை பற்றி மனந்திறந்த நமீதா.!

Image
நடிகை நமீதா தனது காதலரான வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் கிளாமர் குயினாக விளங்கிய நமீதா சமீப காலங்களில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த நமீதா அதன்பின் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று ரசிகர்கள் தெரியாமல் இருந்தனர். இந்த நிலையில் தான் நமீதாவுக்கும், மூத்த நடிகரான சரத்பாபுவுக்கும் கல்யாணம் என்ற வதந்தி கோலிவுட்டில் சலசலக்க தொடங்கியது. அதன் பின் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகை நமீதா, வரும் நவம்பர் 24ஆம் தேதி தனது காதலர் வீராவை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து நடிகை நமீதா கூறியதாவது; வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்...

‘Sex clip’ goes viral, Hardik Patel cries foul

Patidar quota leader  Hardik Patel  got embroiled in a controversy on Monday as two sex video clips allegedly showing him with a woman went viral on social media. About 10 days ago,  Hardik had predicted  that a doctored sex CD would be out soon to defame him. "Soon they will release my sex CD. Enjoy, keep watching," Hardik had said. The video clips, showing recording of the night of May 16, 2017, sent social media into a tizzy as it was forwarded with barbs like "Patidar community and Gujarat's traitor Hardik Patel's kaam leela" and "This is the real face of pervert Hardik Patel who is misguiding Patel community." Authenticity of the two video clips could not be verified. Hardik, who was participating in the  Patidar Anamat Andolan Samiti  ( PAAS ) core-committee meeting to discuss the  Congress  formula on constitutionally tenable quota for Patidars in Gandhinagar, dismissed the video clips as part of "dirty politics of  BJP ". "T...

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?

Image
சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது லட்சுமி என்ற குறும்படம். இயக்குநர் கவுதம் மேனனின் யூடியூப் சேனல்களில் ஒன்றான என்டெர்டெயின்மென்டில் வெளியிடப்பட்டதுதான் லட்சுமி குறும்படம். கள்ளக்காதல்தான் கதையின் மையக்கரு. ஆனால் அதை நியாயம் கற்பிக்கும் காட்சிகளை இயக்குநர் சர்ஜன் செய்திருந்தார். அன்றாடம் ஒரே மாதிரி வேலை பார்த்து சலித்துப்போகும் பெண் ஒருவர், வடிகால் தேடி வேறு ஆடவன் வீட்டிற்கு சென்று அன்றே அவனிடம் தன்னை பறி கொடுப்பதே கதை. பிளாக் அன்டு ஒயிட்டு இந்த கதையில் இரு வகைகளாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. லட்சுமி தனது கணவனோடு பேசும் கால கட்டம், குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் பகுதி போன்றவை பிளாக் அன்டு ஒயிட்டிலும், கள்ளக்காதலனுடன் பழகும் காட்சிகள் வண்ணமயமாகவும் உள்ளது. பொதுவான பார்வை லட்சுமி கள்ளக்காதலுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பதால், அது வண்மயமாக காட்டப்படுவதாகவும், பிளாக் அன்டு ஒயிட் காட்சிகள் லட்சுமி கதாப்பாத்திரத்தின் எரிச்சல் வெளிப்பாடு எனவும்தான் பெரும்பாலான பார்வையாளர்கள் நினைத்திருப்பார்கள். மாற்றியோசிங்க மக்கா   ஆனால் இந்த குறும்படத்தை மாற்...

Concealing Hyderabad’s beggars during Ivanka Trump’s visit is insensitive, meaningless

Image
Temporarily moving out from sight underprivileged people who seek alms for a living is not the solution — it’s not even a temporary one. Instead of treating them as eyesores, governments must enable them with tools that can take them away from begging, and help live a better life. The Global Entrepreneurship Summit, which will be held in Hyderabad from November 28 to 30, will see a galaxy of dignitaries, among them Ivanka Trump, the daughter of United States President Donald Trump. To ensure that the summit, being held in South Asia for the first time, is a success, the authorities are going the extra mile. But they seem to be going about this in a most insensitive manner. In an order passed last week, the Hyderabad police commissioner banned begging within the city limits till January 7, during which time the capital city will also host the World Telugu Conference and the Indian Science Congress. The commissioner’s order states that begging at main road junctions is da...

அரசு மருத்துவமனையில் பிறந்த முதல்வரின் பேத்தி

Image
சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவரது மருமகள், ஐஸ்வர்யா, ராய்ப்பூரில் உள்ள, அம்பேத்கர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, நேற்று முன்தினம் காலை, அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த போது, முதல்வர் ரமண் சிங், ஐஸ்வர்யாவின் கணவரும், எம்.பி.,யுமான, அபிஷேக் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையில் இருந்தனர்.  தன் மருமகளுக்கு, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ரமண் சிங், பெருமையுடன் பதிவிட்டு உள்ளார். பேத்தியை கையில் பிடித்தபடி, தான் எடுத்த புகைப்படத்தையும், ரமண் சிங், டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அரசு அட்வைஸ்: பெண்கள் வீட்டை பெருக்கினால் போதும்!

Image
பெண்கள் தினசரி வீட்டைப் பெருக்கி மெழுகுவது, தண்ணீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்தாலே போதும் என்று ராஜஸ்தான் அரசு நடத்தும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிவிரா பத்ரிகா என்ற இதழை ராஜஸ்தான் மாநில கல்வித்துறை மாதம்தோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் விநியோகிக்கப்படும் இந்த பத்திரிகையின் நவம்பர் மாத இதழின் 32வது பக்கத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ் என்ற பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது. இதில், நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், குதிரே ஏற்றம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக பெப்சி, கோகோகோலா போன்ற குளிர்பானங்களையும் துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுடன் தினமும் 10 முதல் 13 நிமிடங்கள் விளையாட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், "பெண்கள் தினசரி வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்வது, வீட்டைப் பெருக்கி கையால் துடைத்து மெழுகுவது, தொட்டிகளில் தண்ணீர் பிடித்து நிரப்புவது போன...