உங்களுக்கு இது இப்போதான் தெரியுமா நடிகர் விவேக்?

நடிகர் விவேக் ஓவியாவின் இன்டெர்வியூ பார்த்து விட்டு ட்விட்டரில் ஒரு ட்வீட் போட்டு இருக்கார்.

விவேக் கூறியது:

"ஓவியாவின் பேச்சை பார்த்தேன் அவர் மிகவும் அன்பானவர். மக்களுக்கு அவரின் குணம் பிடித்து உள்ளது. உண்மையில் அவர் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்" என்று கூறியிருக்கிறார்.

அதற்கு நம் தலைவி நன்றி கூறியுள்ளார்.

போட்டோ கீழ் உள்ளது.





Comments

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?

No cut in restaurant bills even after GST slash? McDonald's explains