ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரனை பார்த்தாலே விஜய்க்கு பயமாம்.

நடிகர் விஜய் ஒரு சூப்பர் டான்சர் என அனைவருக்குமே தெரியும். அதை இன்று வரை தனது 43வது வயதிலும் நிரூபித்துக்கொண்டு தான் உள்ளார். எப்படிப்பட்ட கஷ்டமான நடனக்காட்சியையும் ஒரே நிமிடத்தில் அசால்ட்டாக ஆடிவிடுவார்.

ஆனால், அவர் தமிழ் சினிமா நடிகையை பார்த்தாலே பயப்படுவாராம். அது நடிகை சிம்ரனை பார்த்து தான். அவருடன் டூயட், குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய் பயப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு சிம்ரன் விட்டுக்கொடுக்காமல் விஜய்யுடன் போட்டிப்போட்டு ஆடுவதே காரணமாம்.

Comments

  1. I must appreciate the author of this article because it is not easy to put this together. Refer waec gce runz Keep writing.

    ReplyDelete
  2. Easily, the article is actually the best topic on this registry related issue. I fit in with your conclusions and will eagerly look forward to your next updates.... neco runs Keep writing.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?