கலா மாஸ்டருடன் ஜுலி போட்ட குத்தாடம்! அசிங்க படுத்திய கலைஞர் டிவி
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் மூலமாக பிக் பாஸ் ஜூலி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார் .அப்போது இருந்தே பல நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர் இதற்கு இடையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன்ஆர்வத்தில் ஜூலி ஆடினார்.
அப்போது அங்கு இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து சிரிக்க தொடங்கினர்.
Comments
Post a Comment