Posts

What not to do before and during an interview???

Image
I cannot stress the importance of interview preparation too much! You only get one chance to prove to a potential employer why you’re the right candidate for the job. It’s imperative you walk into each and every interview with a premeditated plan for selling yourself. Unfortunately, too many well-qualified candidates fail to spend enough time preparing for interviews and subsequently lose out on good offers. Interview prep not your forte? Try implementing this simple 3-step job interview preparation plan to help you score your ideal career . Step 1: Before the interview Landing the interview is an accomplishment in its own right. But you still have a lot of prep work to do if you want to walk away with the job. Research the company First, you’ll need to research the target company. Go through the company’s website, editorials and annual reports. Read up on their ongoing projects, future plans and ultimate goals. Try to figure out the size of company, how ...

கலா மாஸ்டருடன் ஜுலி போட்ட குத்தாடம்! அசிங்க படுத்திய கலைஞர் டிவி

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் மூலமாக பிக் பாஸ் ஜூலி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார் .அப்போது இருந்தே பல நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர் இதற...

ட்விட்டரில் சர்ச்சைக்குறிய விடியோவை பகிர்ந்த கமல்!-A kid tearing Kamal's picture!!

ட்விட்டரில் சர்ச்சைக்குறிய விடியோவை பகிர்ந்த கமல்! Click here to watch the video

No cut in restaurant bills even after GST slash? McDonald's explains

Image
 If you have an elephant's memory or are in the habit of keeping old bills, you may have realised that even after the government slashed GST (goods and services tax) rate on eateries to 5 per cent from 18 per cent , the GST cut may not reflect in your restaurant bill , at least at some restaurants. After the new GST rate came into effect from Wednesday, some consumers took to social media to complain that  despite the rate cut, the total bill amount remains same as before  . One such customer was outraged that the fast food restaurant chain McDonald's India was not passing on the 'benefit' of the GST cut to customers and took to micro-blogging site Twitter to complain. To recap, on November 10, the  GST Council  decided to slash rates on restaurants to a flat 5 per cent from the previous 12 and 18 per cent for non-AC and AC restaurants respectively. But at the same time, it decided to take away the benefit of input tax credit for re...

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

Image
மேஷம்: மேஷ ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையாகவே உள்ளது. இதுவரை இருந்த அஷ்டம சனி முடிவுற்று இப்போது பாக்ய சனி துவங்குகிறது. அதனால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை, தேவை இல்லாத மருத்துவ செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். இனிமேல் உங்களுக்கு ஏறுமுகம் தான். உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளை நீங்கள் துணிந்து செய்யலாம். இனி செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ரிஷபம்: ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று கஷ்டங்களை தரவல்லது என்றே கூற வேண்டும். உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி துவங்குகிறது. இதனால் செய்யும் தொழிலில் தடை, விரயச் செலவு, தாய் தந்தையருக்கு உடல் நல பாதிப்பு இப்படி பல இன்னல்களை சனிபகவான் உங்களுக்கு தரலாம். தற்சமயம் உங்கள் ராசிக்கு குருபலம் இருப்பதால், சனிபகவானின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பதே சிறந்தது. ஐயோ அஷ்டம சனி காலம் வந்துவிட்டதே என அதற்காக நீங்கள் சோர்ந...

சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

Image
நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன நோய் போல் ஆகிவிடும். சனிபகவானின் உக்கிரத்தை குறைப்பதற்கு மிக எளிய ஒரு வழி உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை பிடித்துகொண்டாள் போதும் சனியின் தாக்கம் தானாக குறைய ஆரமிக்கும். இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள நாம் ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இலங்கைக்கு பாலம் அமைக்கும் வேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது  சனி பகவான் வந்தார். “ஆஞ்சநேயா உன்னை நான் இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும் ஆகையால் உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு நான் இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார் சனிபகவான். நான் என் கடமையை செய்துகொண்டிருக்கும்போது நீங்கள் வந்து தொந்தரவு செய்வது தவறு என்றார் அனுமன். அனால் உன்னை இரண்டரை மணி நேரம்  என் பிடியில் வைத்திருப்பதே என் கடமை என்றார் சனிபகவான். அப்படியா சரி, என் தலையில் அமர்ந...

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?

Image
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரனை பார்த்தாலே விஜய்க்கு பயமாம். நடிகர் விஜய் ஒரு சூப்பர் டான்சர் என அனைவருக்குமே தெரியும். அதை இன்று வரை தனது 43வது வயதிலும் நிரூபித்துக்கொண்டு தான் உள்ளார். எப்படிப்பட்ட கஷ்டமான நடனக்காட்சியையும் ஒரே நிமிடத்தில் அசால்ட்டாக ஆடிவிடுவார். ஆனால், அவர் தமிழ் சினிமா நடிகையை பார்த்தாலே பயப்படுவாராம். அது நடிகை சிம்ரனை பார்த்து தான். அவருடன் டூயட், குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய் பயப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு சிம்ரன் விட்டுக்கொடுக்காமல் விஜய்யுடன் போட்டிப்போட்டு ஆடுவதே காரணமாம்.